← முடிவுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்

வகுப்புகள்: Grade 6 - 11 வரை

Future Kids Coders

தயவுசெய்து காத்திருக்கவும்

தொலைபேசி எண்ணைப் பெறுவதில் பிழை ஏற்பட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.

தயவுசெய்து காத்திருக்கவும்

Could not load the WhatsApp number. Please try again.

உங்கள் கோரிக்கையை செயலாக்கும் வரை காத்திருக்கவும்.

PDF, JPG, JPEG, PNG, DOC, TXT வடிவங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஒரு கோப்பை மட்டும் பதிவேற்ற முடியும், மேலும் கோப்பின் அதிகபட்ச அளவு 4MB ஆகும்.

  • இந்தக் கோப்பின் அளவு அதிகமாக உள்ளது. தயவுசெய்து 4MB அல்லது அதற்குக் குறைவான கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
வகுப்புகள்: Grade 6 - 11 வரை

பாடங்கள் / பாடநெறிகள் மற்றும் கல்வித் தகுதிகள்

விஜயதசமியை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கான சிறப்பு ICT வகுப்புகள் ஆரம்பம்! 💻📚
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நவீன தொழில்நுட்பக் கல்வியை இப்போதே தொடங்குங்கள்!

நாங்கள் கற்பிக்கும் பாடப்பரப்புகள்:
🔹 MS Office (Word, Excel, PowerPoint)
🔹 Web Design (HTML & CSS)
🔹 ICT Basics & Internet
🔹 Graphic Design (Photoshop & Illustrator)
🔹 Creative & Practical Learning

💡 ஏன் FutureKidsCoder?
• தெளிவான செய்முறைப் பயிற்சிகள் (Practical Learning)
• சுலபமாகப் புரிந்து கொள்ளக்கூடிய கற்பித்தல் முறை
• வீட்டின் பாதுகாப்பான சூழலில் இருந்தே கற்கலாம்!
⚠️ வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே உள்ளன! (Limited Seats) உங்களது பிள்ளையின் இடத்தை இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்!

நிறுவனம் மற்றும் வழங்கப்படும் பாடநெறிகள் பற்றிய தகவல்கள்

ஆசிரியர் குழுவின் தகுதிகள்:

டிப்ளோமா, இளங்கலைப் பட்டம்

நிறுவனம் செயல்பட்டு வரும் ஆண்டுகளின் எண்ணிக்கை: 4 இலிருந்து 6 ஆண்டுகள்

வழங்கப்படும் வகுப்பு வகைகள்:

  • நடுத்தர குழு வகுப்புக்கள் (10-20 பேர்)

கற்பித்தல் மொழிகள்:

  • தமிழ்

நிறுவனம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறதா?

ஆம், இணையவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

நிறுவனம் தனது வளாகத்தில் வகுப்புகள் நடத்துகிறதா?

இல்லை

இந்த நிறுவனம் பிற கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடத்துகிறதா?

இல்லை

உங்கள் ஆசிரியர் குழு மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வகுப்புகள் நடத்துகிறார்களா?

இல்லை

ஒத்த விளம்பரங்கள்

பாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - ஓ/எல்

மதிப்புரைகள்

இதுவரை மதிப்புரைகள் இல்லை. முதல் மதிப்புரையை எழுதுங்கள்.

மதிப்புரையை எழுதுங்கள்