← முடிவுகளுக்குத் திரும்பிச் செல்லுங்கள்

Maths online classes

Mohammed Shafiq

தயவுசெய்து காத்திருக்கவும்

தொலைபேசி எண்ணைப் பெறுவதில் பிழை ஏற்பட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.

தயவுசெய்து காத்திருக்கவும்

Could not load the WhatsApp number. Please try again.

உங்கள் கோரிக்கையை செயலாக்கும் வரை காத்திருக்கவும்.

PDF, JPG, JPEG, PNG, DOC, TXT வடிவங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஒரு கோப்பை மட்டும் பதிவேற்ற முடியும், மேலும் கோப்பின் அதிகபட்ச அளவு 4MB ஆகும்.

  • இந்தக் கோப்பின் அளவு அதிகமாக உள்ளது. தயவுசெய்து 4MB அல்லது அதற்குக் குறைவான கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
Maths online classes

பாடங்கள் / பாடநெறிகள் மற்றும் கல்வித் தகுதிகள்

கணிதப் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற இப்போதே இணையுங்கள்! 🎓 ​தரம் 10 மற்றும் O/L (தரம் 11) மாணவர்களுக்கான பிரத்தியேக கணித (Mathematics) ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகின்றன! நீங்கள் இலங்கையில் எங்கிருந்தாலும் உங்கள் வீட்டிலிருந்தே Zoom ஊடாக இணைந்து கொள்ளலாம். ​✨ எமது வகுப்பின் சிறப்பம்சங்கள்: ​✅ 5 வருட நீண்டகால கற்பித்தல் அனுபவம். ​✅ கடந்த கால வினாத்தாள்கள் (Past Papers) மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (Model Papers) தொடர்பான விரிவான கலந்துரையாடல். ​✅ கடினமான கணிதப் பிரச்சனைகளையும் தீர்க்கும் இலகு நுட்பங்கள் மற்றும் தெளிவான விளக்கங்கள். ​✅ Theory மற்றும் Revision என இரு பகுதிகளும் முழுமையாகக் கற்பிக்கப்படும். ​✅ ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். ​✅ Repeaters (மீள் பரீட்சார்த்திகள்): விசேட கவனம் செலுத்தப்பட்டு சிறந்த பெறுபேறுக்கு வழிகாட்டப்படும். ​👨‍🏫 ஆசிரியர் விபரம்: ​Tutor: A.S. Mohammed Shafiq (B.Sc in Marine Engineering (R)) ஆன்லைன் கற்பிப்பாளர் ​📲 மேலதிக விபரங்களுக்கு: ​வகுப்பில் இணைந்து கொள்ள அல்லது மேலதிக தகவல்களைப் பெற இப்போதே அழையுங்கள் அல்லது WhatsApp ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்: 📞 077 047 2212 ​பதிவுகள் ஆரம்பம் - இன்றே உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள்! 🚀 ​#Mathematics #OnlineClass #SriLanka #OLMaths #Grade10 #Grade11 #Education #Success #MathsTutor #Repeaters A.S.Mohammed Shafiq B.Sc in Marine Engineering Ocean University of Sri Lanka

ஆசிரியர் மற்றும் வழங்கப்படும் வகுப்புகள் பற்றிய தகவல்கள்

பாலினம்:

ஆண் ஆசிரியர்

தகுதிகள் மற்றும் அனுபவம்:

இளங்கலை மாணவர்

அனுபவம்: 4 இலிருந்து 6 ஆண்டுகள்

வழங்கப்படும் வகுப்பு வகைகள்:

  • தனியார் (தனிப்பட்ட) வகுப்புக்கள்
  • சிறிய குழு வகுப்புக்கள் ( 10 பேரை விட குறைந்தளவானோர்)
  • நடுத்தர குழு வகுப்புக்கள் (10-20 பேர்)
  • பாரிய குழு வகுப்புக்கள் ( 20 பேரை விட அதிகமானோர்)

கற்பித்தல் மொழிகள்:

  • தமிழ்

ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறாரா?

இல்லை

ஆசிரியர் தனது வீட்டில் வகுப்புகள் நடத்துகிறாரா?

இல்லை

ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் நடத்துகிறாரா?

இல்லை

வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர் மாணவர்களின் வீடுகளுக்கு வருகிறாரா?

ஆம், ஆசிரியர் பின்வரும் நகரங்களில் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வகுப்புகள் நடத்துகிறார்.

ஒத்த விளம்பரங்கள்

பாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - ஓ/எல்

உள்ளூர் பாடத்திட்டம்

மதிப்புரைகள்

இதுவரை மதிப்புரைகள் இல்லை. முதல் மதிப்புரையை எழுதுங்கள்.

மதிப்புரையை எழுதுங்கள்